Tamil Dictionary 🔍

தாகம்

thaakam


நீர்வேட்கை ; ஆசை ; காமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமம். தாகவிருதாவினிலோ (திருப்பு. 751). 3. Lust; உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஓன்றாகிய நீர்வேட்கை. தண்டேனூட்டித் தாகந்தணிப்பவும் (ªருங். உஞ்சைக். 52, 59). 1. Thirst, one of 12 uyir-vētaṉai, q.v.; ஆசை. தாகம்புகுந் தண்மித் தாள்கடொழும் (தேவா. 410, 5). 2. Eagerness, desire;

Tamil Lexicon


s. thirst, நீர்வேட்கை; 2. desire, ஆசை; 3. one of the punishments of the soul. அவன் பணத்தின்மேல் தாகமாயிருக் கிறான், he is greedy after money. தாகசாந்தி, allaying thirst, விடாய் தணிக்கை. தாகத்துக்குக் கொடுக்க, --வார்க்க, to give drink. தாகத்துக்குச் சாப்பிட, to drink being thirsty. தாகமடக்கி, a medicinal plant, oxalis Siva; 3. Sun, சூரியன்.

J.P. Fabricius Dictionary


ஆசை, நீர்வேட்கை.

Na Kadirvelu Pillai Dictionary


taakam தாகம் thirst

David W. McAlpin


, [tākam] ''s.'' Thirst, நீர்வேட்கை. 2. Desire, eagerness, appetency, ஆசை. ''(c.)'' 3. One of the punishments of the soul, உயிர்வேதனையினொன்று. ''(Sa. Dáaha.)'' அதிலேஅவனுக்குத்தாகமில்லை. He has no de sire for it. இவன்பணத்தின்மேல்தாகமாயிருக்கிறான். He is greedy after money.

Miron Winslow


tākkam
n. dāha.
1. Thirst, one of 12 uyir-vētaṉai, q.v.;
உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஓன்றாகிய நீர்வேட்கை. தண்டேனூட்டித் தாகந்தணிப்பவும் (ªருங். உஞ்சைக். 52, 59).

2. Eagerness, desire;
ஆசை. தாகம்புகுந் தண்மித் தாள்கடொழும் (தேவா. 410, 5).

3. Lust;
காமம். தாகவிருதாவினிலோ (திருப்பு. 751).

DSAL


தாகம் - ஒப்புமை - Similar