Tamil Dictionary 🔍

தாரகம்

thaarakam


கடப்பதற்குரிய கருவி ; ஆதாரம் ; பிரணவமந்திரம் ; விண்மீன் ; உச்சவிசை ; பத்திய உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதாரம். எனக்கு நின்ன ருடாரகம் (தாயு.மௌன.6). 1. That which protects or supports; receptacle; vehicle, means; refuge; பத்தியவுணவு. Loc. 2. Sustenance, light food, diet for convalescents; நட்சத்திரம். (W.) 3. Star; உச்சவிசை. (W.) 4. Highest voice, high key or note; கடப்பதற்கு உதவுவது. தாரகமா மத்தன் றாள் (சி.போ.பா.2. 2). 1. That which serves to cross or overcome; பிரணவம். மெய்த்தொளிர் தாரகம் விள்ளுவதாகும் (தணிகைப்பு. அகத்தி. 10). 2. The mystic incantation, the monosyllable ōm;

Tamil Lexicon


s. that which protects or supports, ஆதரவு; 2. sustenance, light food given after abstinence, ஆகாரம்; 3. the majestic mantra or monosyllable, ஓம்; 4. star, வெள்ளி; 5. (music) the highest voice, a high key or note; 6. (fig.) the eye, the pupil of the eye. அவன் எனக்குத் தாரகம், he is my support. அருள் தாரகமாக, by divine grace. தாரகப்பிரம மந்திரம், தாரகப்பிரமம், தாரக மந்திரம், the mystic syllable, ஓம், supposed to protect. தாரகன், a supporter, a sustainer; 2. Krishna; 3. a charioteer; 4. a son; 5. a child.

J.P. Fabricius Dictionary


, [tārakam] ''s.'' That which protects, sup ports; a vehicle, receptacle; means in the operations of the deity, ஆதரவு. 2. Suste nance, light food given after abstinence, ஆகாரம். ''(c.)'' 3. The majestic mantra, or monosyllable ஓம், ஓர்மந்திரம். 4. Star, வெள்ளி. W. p. 373. TARAKA. 5. ''[in music.]'' The highest voice, a high key or note, உச்ச இசை. See தாரம்--''Note.'' There are seve ral kinds of decoction in common use, as அன்னதாரகம், the juice of boiled rice; திப்பிலி தாரகம், pepper-water; தினைத்தாரகம், millet-gruel; நாயுருவித்தாரகம், an infusion of நாயுருவி plant. அவன்எனக்குத்தாரகம். He is my support. தெய்வம்நமக்கெல்லாஞ்சீவதாரகமாயிருக்கிறது. God is the preserver of life to us all. அருள்தாரகமாக. By divine grace.

Miron Winslow


tārakam,
n. tāraka.
1. That which serves to cross or overcome;
கடப்பதற்கு உதவுவது. தாரகமா மத்தன் றாள் (சி.போ.பா.2. 2).

2. The mystic incantation, the monosyllable ōm;
பிரணவம். மெய்த்தொளிர் தாரகம் விள்ளுவதாகும் (தணிகைப்பு. அகத்தி. 10).

3. Star;
நட்சத்திரம். (W.)

4. Highest voice, high key or note;
உச்சவிசை. (W.)

tārakam,
n. dhāraka.
1. That which protects or supports; receptacle; vehicle, means; refuge;
ஆதாரம். எனக்கு நின்ன ருடாரகம் (தாயு.மௌன.6).

2. Sustenance, light food, diet for convalescents;
பத்தியவுணவு. Loc.

DSAL


தாரகம் - ஒப்புமை - Similar