Tamil Dictionary 🔍

தடாரித்தல்

thataarithal


ஊடுருவுதல் ; மிகக் கண்டித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊடுருவுதல்.தடாரிக்கு தந்தம்பு (தனிப்பா. 380, 26). 1. To bore, pierce through; மிகக்கண்டித்தல். (W.) 2. [T.daṭāyicu.] To give a good scolding;

Tamil Lexicon


taṭāri-,
11 v. tr. [K. taṭāyisu.]
1. To bore, pierce through;
ஊடுருவுதல்.தடாரிக்கு தந்தம்பு (தனிப்பா. 380, 26).

2. [T.daṭāyinjcu.] To give a good scolding;
மிகக்கண்டித்தல். (W.)

DSAL


தடாரித்தல் - ஒப்புமை - Similar