Tamil Dictionary 🔍

உதாகரித்தல்

uthaakarithal


உதாரணங்காட்டி விளக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருஷ்டாந்தங்கூறுதல். To illustrate, prove;

Tamil Lexicon


utākari-
11 v. tr. ud-āhar.
To illustrate, prove;
திருஷ்டாந்தங்கூறுதல்.

DSAL


உதாகரித்தல் - ஒப்புமை - Similar