Tamil Dictionary 🔍

தாரணித்தல்

thaaranithal


தரித்தல் ; தாங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரித்தல். வானநீரினாற் றாரணித் தங்கொரு மலையிற் றங்கினான் (கம்பரா. அயோமுகி. 93). To bear;

Tamil Lexicon


tāraṇi,
11 v. tr. தாரணம்.
To bear;
தரித்தல். வானநீரினாற் றாரணித் தங்கொரு மலையிற் றங்கினான் (கம்பரா. அயோமுகி. 93).

DSAL


தாரணித்தல் - ஒப்புமை - Similar