Tamil Dictionary 🔍

தாரிணி

thaarini


பூமி ; இலவமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலவமரம். (இலக். அக.) 2. Silk cotton tree; பூமி. தாரிணி பொதிந்த கீர்த்தி (இரகு. யாகப். 34). 1. Earth;

Tamil Lexicon


tāriṇi,
n. dhāriṇī.
1. Earth;
பூமி. தாரிணி பொதிந்த கீர்த்தி (இரகு. யாகப். 34).

2. Silk cotton tree;
இலவமரம். (இலக். அக.)

DSAL


தாரிணி - ஒப்புமை - Similar