திணி
thini
திட்பம் ; செறிவு ; பூமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திட்பம். பலர்புகழ் திணிதோள் (திருமுரு. 152). 1. Solidity, strength, firmness; செறிவு. இருளின்றிணி வண்ணம் (திவ். திருவாய். 2, 1, 8). 2. Denseness; பூமி. (அக. நி.) 3. Earth;
Tamil Lexicon
s. strength, திண்மை. திணிதோளன், a man with strong shoulders. திணியன், that which is thick, wellstuffed; a fat sluggish person.
J.P. Fabricius Dictionary
, [tiṇi] ''s.'' Solidity, strength, firmness, திட்பம்; [''ex'' திண், Strength.] ''(p.)'' திணிதோளன். A man with strong shoul ders.
Miron Winslow
tiṇi,
n. திணி-.tiNI@1-.
1. Solidity, strength, firmness;
திட்பம். பலர்புகழ் திணிதோள் (திருமுரு. 152).
2. Denseness;
செறிவு. இருளின்றிணி வண்ணம் (திவ். திருவாய். 2, 1, 8).
3. Earth;
பூமி. (அக. நி.)
DSAL