Tamil Dictionary 🔍

திரிமணி

thirimani


பௌத்தர் வணங்கும் புத்தன் , புத்த தருமம் , புத்த சங்கம் என்னும் மூன்று பொருள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பௌத்தர் வணங்கற்குரிய புத்தன். புத்ததருமம், புத்தசங்கம் என்ற முத்திறப்பொருள்கள். The three objects of veneration in Buddhism, viz., puttaṉ, putta-tarumam, putta-caṅkam;

Tamil Lexicon


tiri-maṇi,
n. id. +.
The three objects of veneration in Buddhism, viz., puttaṉ, putta-tarumam, putta-caṅkam;
பௌத்தர் வணங்கற்குரிய புத்தன். புத்ததருமம், புத்தசங்கம் என்ற முத்திறப்பொருள்கள்.

DSAL


திரிமணி - ஒப்புமை - Similar