Tamil Dictionary 🔍

தாணி

thaani


தான்றிமரம் ; பூண்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Belleric myrobalan. See தான்றி. (பதார்த்த. 978.) பூண்டுவகை. (பதார்த்த. 279.) 2. Klotzsch's croton, s. tr., croton klotzschianus;

Tamil Lexicon


தான்றி, s. a large tree with medicinal fruits, terminalia bellerica.

J.P. Fabricius Dictionary


, [tāṇi] ''s.'' [''prop.'' தான்றி.] A large fruit tree. See தான்றிமரம்.

Miron Winslow


tāṇi,
n. தான்றி.
1. Belleric myrobalan. See தான்றி. (பதார்த்த. 978.)
.

2. Klotzsch's croton, s. tr., croton klotzschianus;
பூண்டுவகை. (பதார்த்த. 279.)

DSAL


தாணி - ஒப்புமை - Similar