Tamil Dictionary 🔍

தாரணி

thaarani


பூமி ; மலை ; யமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலை. எழுதாரணிதிகழ் தோளண்ணலே (மருதூ. 45). Mountain; யமன். தாரணியெனத் தனது தண்டுகொடு (பாரத. மணிமான். 42). Yama; பூதசரதன் மதலையா வருதுந் தாரணி (கம்பரா. திருவவ. 22). Earth;

Tamil Lexicon


s. the earth, பூமி - see தரணி.

J.P. Fabricius Dictionary


பூமி.

Na Kadirvelu Pillai Dictionary


, [tāraṇi] ''s.'' The earth, பூமி. ''(Sa. Dharin'i.)'' See தரணி.

Miron Winslow


tāraṇi,
n. dharaṇi.
Earth;
பூதசரதன் மதலையா வருதுந் தாரணி (கம்பரா. திருவவ. 22).

tāraṇi,
n. prob. dharaṇi-dhara.
Mountain;
மலை. எழுதாரணிதிகழ் தோளண்ணலே (மருதூ. 45).

tāraṇi,
n. prob. taraṇi-tanaya.
Yama;
யமன். தாரணியெனத் தனது தண்டுகொடு (பாரத. மணிமான். 42).

DSAL


தாரணி - ஒப்புமை - Similar