தாரி
thaari
வழி ; முறைமை ; விலைவாசி ; அரிதாரம் ; வண்டு முதலியவற்றின் ஒலி ; தரிப்பவன் என்னும் பொருள்படும் விகுதிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலைவாசி. (W.) 3. Exchange, barter; தரிப்பவன் என்னும் பொருள்படும் விகுதிவகை. நாமதாரி. A termination forming agent; வண்டு முதலியவற்றின் ஒலி. வண்டின் றாரியும் (கல்லா.21, 45). Humming, as of bees; முறைமை. தாரியிற் காட்டித் தருஞ்சாதாரி (கல்லா. 42, 31). 2. Right mode; வழி. இதுதான் உந் தாரிய தன்று (கம்பரா. இரணிய. 148). 1. Way, path, road;
Tamil Lexicon
s. way, road, வழி; 2. quality, manner, mode, விதம்; 3. exchange, barter, விலைவாசி. தாரிபாரி, one who knows a good road; 2. one who knows the nature and circumstances of a person or thing. தாரிக்காரன், a prudent man who knows the nature of things.
J.P. Fabricius Dictionary
வழி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tāri] ''s.'' Way, road, வழி. 2. Quality, manner, mode, விதம். 3. Exchange, barter, விலைவாசி--''Note>'' In these senses it is both Tamil and Telugu.
Miron Winslow
tāri,
n. dhārā. [T. K. dāri.]
1. Way, path, road;
வழி. இதுதான் உந் தாரிய தன்று (கம்பரா. இரணிய. 148).
2. Right mode;
முறைமை. தாரியிற் காட்டித் தருஞ்சாதாரி (கல்லா. 42, 31).
3. Exchange, barter;
விலைவாசி. (W.)
tāri,
n. cf. tāra.
Humming, as of bees;
வண்டு முதலியவற்றின் ஒலி. வண்டின் றாரியும் (கல்லா.21, 45).
tāri,
part. dhārin.
A termination forming agent;
தரிப்பவன் என்னும் பொருள்படும் விகுதிவகை. நாமதாரி.
DSAL