Tamil Dictionary 🔍

தரணி

tharani


பூமி ; மலை ; நியாயவாதி ; சூரியன் ; மருத்துவன் ; படகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலை. (பிங்.) Hill, mountain; படகு. 2. Boat; பூமி. தரணிமேற் ரிலகமன்னாய் (சீவக. 1178). Earth மருத்துவன். மருத்துவனுக்குத் தரணி எனக்காரணக்குறியாயிற்று (சி. சி. 2, 4, சிவஞா.). 3.Physician; நியாயவாதி. (J.) Attorney; சூரியன். (பிங்.) தரணியென விருளகல (திருப்போசந். பெரியகட். 2, 2). 1. The sun;

Tamil Lexicon


s. (Eng.) an attorney.

J.P. Fabricius Dictionary


, [trṇi] ''s. (Eng.)'' Attorney. ''(c.)''

Miron Winslow


தரணி - ஒப்புமை - Similar