தாரண
thaarana
அறுபதாண்டுக் கணக்கில் பதினெட்டாம் ஆண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தாருண. (பெரிய வரு. 24.)
Tamil Lexicon
தாரண வருஷம், s. the eighteenth year of the Hindu cycle.
J.P. Fabricius Dictionary
[tāraṇa ] --தாரணவருஷம், ''s.'' The eighteenth year of the Hindu cycle, ஓர் வருடம். ''(c.)''
Miron Winslow
tāraṇa,
n.
See தாருண. (பெரிய வரு. 24.)
.
DSAL