Tamil Dictionary 🔍

தாரணம்

thaaranam


தரிக்கை ; உறுதிப்பாடு ; நிலைத்திருக்கை ; காண்க : தாரணநட்சத்திரம் ; ஓர்யோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5. See தாரணநட்சத்திரம். குருகரவங் கேட்டையாதிரை தாரணம் (விதான. பஞ்சாங். 20). . 4. See தாரணை நிலைத்திருக்கை. (W.) 3. Enduring, lasting, continuance; உறுதி. (W.) 2. Stability, firmness, steadiness, constancy; தரிக்கை. நாமதாரணம் பண்ணிக்கொண்டான். 1. Holding, keeping, sustaining, bearing, investing, wearing;

Tamil Lexicon


s. firmness, stability, உறுதி; 2. holding, enduring, wearing, தரித் தல்; 3. one of the 8 qualities of a yogi, see தாரணை; 4. debt, கடன்; 5. a float, தெப்பம். தாரணகன், one in debts, கடனாளி.

J.P. Fabricius Dictionary


, [tāraṇam] ''s.'' Holding, keeping. W. p. 443. DHARAN'A. 2. Stability, firmness, steadiness, constancy, உறுதி. 3. Enduring, lasting, remaining, நிலை. 4. Wearing, investing, bearing, holding, sustaining, upholding, தரித்தல். (See தரணம்.) 5. One of the eight qualities of a yogi, ஓர்யோகம். See தாரணை.

Miron Winslow


tāraṇam,
n. dhāraṇa.
1. Holding, keeping, sustaining, bearing, investing, wearing;
தரிக்கை. நாமதாரணம் பண்ணிக்கொண்டான்.

2. Stability, firmness, steadiness, constancy;
உறுதி. (W.)

3. Enduring, lasting, continuance;
நிலைத்திருக்கை. (W.)

4. See தாரணை
.

5. See தாரணநட்சத்திரம். குருகரவங் கேட்டையாதிரை தாரணம் (விதான. பஞ்சாங். 20).
.

DSAL


தாரணம் - ஒப்புமை - Similar