Tamil Dictionary 🔍

சாதாரணம்

saathaaranam


பொதுவானது ; எளிது ; தாழ்வானது ; ஏதுப்போலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எளிது. சாதாரண்த் தல் வேள்பூசல் (அழகர்கல 75). 2. That which is ordinary, easy தாழ்வானது (W.) 3. That which is vulgar, mean; சபக்கத்தும் விபக்கத்தும் ஏது பொதுவாயிருக்கையாகிய ஏதுப்போலி. (மணி. 29,217.) 4. (Log) A fallacy in which cātaṉam or the middle term exists even in counter instance; பொதுவானது. 1. That which is common, universal;

Tamil Lexicon


s. anything common, general vulgar or mean, பொது; 2. that which is customary, easy, இலேசு. சாதாரணமாய்ப் போ, go where you please, go freely. அது எனக்குச் சாதாரணம், it is easy for me, I am accustomed to it. சாதாரணமான தயவு, customary goodness. சாதாரண்யம், சாதாரண்ணியம், (adv.) everywhere, எங்கிலும்..

J.P. Fabricius Dictionary


, [cātāraṇam] ''s.'' Belonging to all the individuals of a species, or all the species of a genus; the quality of being com mon, general, universal, public, &c., பொது. 2. Vulgarity, meanness, கீழ்மை. 3. The quality of being natural, customary, easy, accessible, free from impediment, &c., எளிது. ''(c.)'' சாதாரணப்பட்டிருக்கிறது. It is become com mon. அதுஎனக்குச்சாதாரணமாயிருக்கிறது. It is easy for me.

Miron Winslow


cātāraṇam,
n.sādhāraṇa.
1. That which is common, universal;
பொதுவானது.

2. That which is ordinary, easy
எளிது. சாதாரண்த் தல் வேள்பூசல் (அழகர்கல 75).

3. That which is vulgar, mean;
தாழ்வானது (W.)

4. (Log) A fallacy in which cātaṉam or the middle term exists even in counter instance;
சபக்கத்தும் விபக்கத்தும் ஏது பொதுவாயிருக்கையாகிய ஏதுப்போலி. (மணி. 29,217.)

DSAL


சாதாரணம் - ஒப்புமை - Similar