Tamil Dictionary 🔍

தாராகணம்

thaaraakanam


விண்மீன்கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நட்சத்திரக்கூட்டம். தரித்திருந்தேனாகவே தாராகணப்போர் (திவ்.இயற்.நான்மு.63). Constellation, cluster of stars;

Tamil Lexicon


--தாரகாகணம், ''s.'' The body of stars, நட்சத்திரக்கூட்டம்.

Miron Winslow


tārā-kaṇam,
n. id. +.
Constellation, cluster of stars;
நட்சத்திரக்கூட்டம். தரித்திருந்தேனாகவே தாராகணப்போர் (திவ்.இயற்.நான்மு.63).

DSAL


தாராகணம் - ஒப்புமை - Similar