Tamil Dictionary 🔍

தாய்

thaai


அன்னை , ஐவகைத் தாயருள் ஒருத்தி ; தாயாகக் கருதப்படும் அரசன் தேவி , குருவின் தேவி , அண்ணன் தேவி , மகள் கொடுத்தவள் இவர்களுள் ஒருத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னை. தாய்த்தாய்கொண்டே குமளித் திவ் வுலகு (நாலடி, 15). 1. Mother; ஐவகைத்தாயருள் ஒருத்தி. (பிங்.) 2. Any one of ai-vakai-l-tāyar; தாய் போலக்கருதப்படும் அரசன்தேவி, குருவின்தேவி, அண்ணன்தேவி, மகட்கொடுத்தவள் இவர்களுள் ஒருத்தி. 3. One of aracaṉ-tēvi, kuruviṉ-tēvi, aṇṇaṉ-tēvi, makaṭ-koṭuttavaḷ who hold the rank of mother;

Tamil Lexicon


s. (hon. தாயார்) mother, மாதா; 2. female parent of animals in general; 3. that which is chief, principal or primary, முதன்மை. தாய்க்குள்ளது மகளுக்கு, as the mother, so the daughter. தாயகம், தாய்வீடு, the mother's house. தாயேடு, தாயோலை, the original book. தாய்க்கிராமம், a principal village to which others are subordinate. தாய்ச்சீட்டு, original bond, draft etc. தாய்சீலை, the forelap. தாய்ச்செல், -க்கறையான். a large white ant. தாய்ச்சோடை, -சோஷை, a child's longing for its mother. தாய்ச் சோடை யெடுத்திருக்கிற பிள்ளை, a child that longs to see its mother. தாய் தகப்பனில்லாத பிள்ளை, an orphan. தாய் முகங்காணாத பிள்ளை, an infant early bereaved of its mother. தாய் மாமன், maternal-uncle. தாய்வழி, relationship by the mother's side. தாய்வாழை, the original plantain tree. நற்றாய், பெற்றதாய், one's own mother. செவிலித்தாய், foster-mother. மாற்றாந்தாய், step-mother. தாயைக்கொல்லி, appel. n. a matricide; 2. a villain, a wretch; 3. a plantain or other tree that perishes after yielding.

J.P. Fabricius Dictionary


மாதா.

Na Kadirvelu Pillai Dictionary


, [tāy] ''s.'' Mother, அன்னை. 2. Dam, fe male parent of animals in general, விலங்கின் தாய். 3. ''[in combination.]'' A maternal aunt, &c. (See சிறியதாய், சிறியதாய்முறை and பெரியதாய்.) 4. Origin, that which is primi tive, chief, or principal, முதன்மை. ''(c.)'' தாய், is also applied to five kinds of nurses. 1. பாராட்டுத்தாய். 2. ஊட்டுந்தாய். 3. முலைத்தாய். 4. கைத்தாய். 5. செவிலித்தாய். which see. Another five-fold classification is given of persons held in similar esteem with mothers. 1. அரசன்தேவி, king's wife. 2. குருவின்தேவி, wife of the guru. 3. அண் ணன்தேவி, elder brother's wife. 4. தன்தே வியைஈன்றவள், wife's mother. 5. தன்னைஈன் றவள், one's own mother. தாய்ப்பொன்னிலும்மாப்பொன்எடுக்கிறவன். He who would steal one-twentieth even of his mother's gold--''a maxim on the thievishness of goldsmiths.'' தாய்முகங்காணாதபிள்ளை. A child early be reaved of its mother. தாய்முலைப்பாலிலும்உப்புப்பார்க்கிறவன். One who tries even his mother's milk to see if it is not salt; ''i. e.'' a distrustful, mistrustful, sceptical person. தாய்சொற்சிறந்தவாசகமில்லை. No word is like that of a mother. ''(Avv.)'' தாயினும்அன்பர்கர்த்தர். The Divine Being more loving than a mother. ''(Christ. usage.)'' தாய்க்குள்ளதுமகளுக்கு. As the mother, so the daughter.

Miron Winslow


tāy,
n, cf. tāy. [T. tāyi, K. M. tāy.]
1. Mother;
அன்னை. தாய்த்தாய்கொண்டே குமளித் திவ் வுலகு (நாலடி, 15).

2. Any one of ai-vakai-l-tāyar;
ஐவகைத்தாயருள் ஒருத்தி. (பிங்.)

3. One of aracaṉ-tēvi, kuruviṉ-tēvi, aṇṇaṉ-tēvi, makaṭ-koṭuttavaḷ who hold the rank of mother;
தாய் போலக்கருதப்படும் அரசன்தேவி, குருவின்தேவி, அண்ணன்தேவி, மகட்கொடுத்தவள் இவர்களுள் ஒருத்தி.

DSAL


தாய் - ஒப்புமை - Similar