Tamil Dictionary 🔍

மூதாய்

moothaai


பாட்டி ; காண்க : இந்திரகோபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டி Grandmother; See இந்திரகோபம். (திவா.) Cochineal insect..

Tamil Lexicon


பாட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Grand-mother, பாட்டி.

Miron Winslow


mūtāy
n. மூது+ஆய்4.
Grandmother;
பாட்டி

mūtāy
n. ஈயன்மூதாய்.
Cochineal insect..
See இந்திரகோபம். (திவா.)

DSAL


மூதாய் - ஒப்புமை - Similar