தராய்
tharaai
மேட்டுநிலம் ; கீரைவகை ; பிரமிப்பூண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See திராய். (சீவக. 2703, உரை.) 1. Indian chickweed. மேட்டுநிலம். தராய்க்கண் வைத்த விலங்கலன்னபோர் (மலைபடு. 460). Mound, elevated place; பிரமிப்பூண்டு. காடியாட்டித் தராய்ச்சாறும் (சீவக. 2703). 2. Hedge hyssop, Herpestis monniera;
Tamil Lexicon
tarāy,
n. Prob.id.
Mound, elevated place;
மேட்டுநிலம். தராய்க்கண் வைத்த விலங்கலன்னபோர் (மலைபடு. 460).
tarāy,
n. திராய்.
1. Indian chickweed.
See திராய். (சீவக. 2703, உரை.)
2. Hedge hyssop, Herpestis monniera;
பிரமிப்பூண்டு. காடியாட்டித் தராய்ச்சாறும் (சீவக. 2703).
DSAL