திராய்
thiraai
ஒரு கீரைவகை ; துலாக்கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீரைவகை. A profusely branching prostrate herb, s. sh., Mollugo spergula; . See திராவி. Loc.
Tamil Lexicon
s. an edible bitter herb. திராய்வேர், the sweetish root of திராய்.
J.P. Fabricius Dictionary
ஒரு கசப்பான கீரை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tirāy] ''s.'' A kind of edible, but bitter, herb or plant, ஓர்கசபப்ானபூண்டு.--There are different species as கம்பந்திராய், குத்துத்திராய், கைச்சற்றிராய், பணந்திராய், முள்ளந்திராய், முள்ளைத்தி ராய், &c.
Miron Winslow
tirāy
n. perh. trāyanti.
A profusely branching prostrate herb, s. sh., Mollugo spergula;
கீரைவகை.
tirāy
n.
See திராவி. Loc.
.
DSAL