Tamil Dictionary 🔍

தீநாய்

theenaai


சுடுகாட்டில் திரியும் ஒரு நாய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயானத்துத் திரியும் நாய். தீநா யுடையக் கவ்வி (மணி. 6, 114). Dog that frequents the burning-ground;

Tamil Lexicon


tī-nāy,
n. id. +.
Dog that frequents the burning-ground;
மயானத்துத் திரியும் நாய். தீநா யுடையக் கவ்வி (மணி. 6, 114).

DSAL


தீநாய் - ஒப்புமை - Similar