Tamil Dictionary 🔍

தாட்டி

thaatti


திறமை ; தடவை ; துணிவு ; தடையின்மை ; பெருமிதம் ; கெட்டிக்காரி ; அகலம் ; ஆண்தன்மை வாய்ந்தவள் ; வைப்பாட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்தன்மை வாய்ந்தவன். (J.) 7. Mascline woman; தடவை. நாலுதாட்டி வந்தான். (W.) Times; தைரியம். (W.) 2. Bravery, courage; தடையின்மை. வாசிப்பதில் தாட்டியுள்ளவன். 3. Fluency, as in speaking or reading; பெருமிதம். அவன் தாட்டியானவன். 4. Ostentation; majesty; விசாலம். அங்கே இடந்தாட்டியாயிருக்கிறது. 5. Spaciousness; வைப்பாட்டி. குடவற்குந் தாட்டிக்குங் கொத்திட்டு மாய்வதல்லால் (தனிப்பா. i, 87, 171). 8. Concubine; சாமர்த்தியம். (W.) 1. Cleverness, skill; கெட்டிக்காரி. (W.) 6. Clever woman;

Tamil Lexicon


s. (vulg.) times, number, தடவை. நாலுதாட்டி, four times.

J.P. Fabricius Dictionary


, [tāṭṭi] ''s. [loc. vul.]'' Times, number; for once, twice, &c., தடவை.

Miron Winslow


tāṭṭi,
adv. cf. வாட்டி.
Times;
தடவை. நாலுதாட்டி வந்தான். (W.)

tāṭṭi,
n. perh. dhārṣṭya.
1. Cleverness, skill;
சாமர்த்தியம். (W.)

2. Bravery, courage;
தைரியம். (W.)

3. Fluency, as in speaking or reading;
தடையின்மை. வாசிப்பதில் தாட்டியுள்ளவன்.

4. Ostentation; majesty;
பெருமிதம். அவன் தாட்டியானவன்.

5. Spaciousness;
விசாலம். அங்கே இடந்தாட்டியாயிருக்கிறது.

6. Clever woman;
கெட்டிக்காரி. (W.)

7. Mascline woman;
ஆண்தன்மை வாய்ந்தவன். (J.)

8. Concubine;
வைப்பாட்டி. குடவற்குந் தாட்டிக்குங் கொத்திட்டு மாய்வதல்லால் (தனிப்பா. i, 87, 171).

DSAL


தாட்டி - ஒப்புமை - Similar