மூதாட்டி
moothaatti
முதியவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதியவள். நரைமூதாட்டி யொருத்தியை (மணி.20,40). Aged woman;
Tamil Lexicon
முதியவள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An aged woman.
Miron Winslow
mūtāṭṭi
n. Fem. of மூதாளன்.
Aged woman;
முதியவள். நரைமூதாட்டி யொருத்தியை (மணி.20,40).
DSAL