Tamil Dictionary 🔍

வாட்டி

vaatti


தடவை ; வயிரமண் ; களம் அடிக்கும் கடைசிப் பிணையல் மாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடவை. மூன்றுவாட்டி வந்துபோனான். Time, turn; See வயிரமண். (யாழ். அக.) Diamond dust. களமடிக்குங் கடைசிப் பிணையல்மாடு. Loc. The bull at the farthest end from the pole in the centre of the threshing-floor in treading corn;

Tamil Lexicon


s. (coll.) a time, turn, தடவை. மூன்று வாட்டி, three times.

J.P. Fabricius Dictionary


முறை, வசட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, [vāṭṭi] ''s.'' A time, turn--as once, twice, தடவை. ''(Colloq.)''

Miron Winslow


vāṭṭi
n. U. bādi. [T. māṭu, K. māṭṭu.]
Time, turn;
தடவை. மூன்றுவாட்டி வந்துபோனான்.

vāṭṭi
n. cf. வசட்டி.
Diamond dust.
See வயிரமண். (யாழ். அக.)

vāṭṭi
n.
The bull at the farthest end from the pole in the centre of the threshing-floor in treading corn;
களமடிக்குங் கடைசிப் பிணையல்மாடு. Loc.

DSAL


வாட்டி - ஒப்புமை - Similar