தாடாளன்
thaataalan
மேன்மையுள்ளவன் ; பெருமுயற்சியுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமுயற்சியுள்ளவன் (W.) 2. Person of great energy and application; மேன்மையுள்ளவன். தாடாளன் றாளடைவீர் (திவ். பெரியதி. 3, 4, 1). Great person;
Tamil Lexicon
, [tāṭāḷṉ] ''s.'' A person of great energy and application, முயற்சியுள்ளோன். ''(p.)''
Miron Winslow
tāṭāḷaṉ,
n. தாடு+ஆளன்.
Great person;
மேன்மையுள்ளவன். தாடாளன் றாளடைவீர் (திவ். பெரியதி. 3, 4, 1).
2. Person of great energy and application;
பெருமுயற்சியுள்ளவன் (W.)
DSAL