தாளாளன்
thaalaalan
ஊக்கமுள்ளவன் , முயற்சியுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊக்கமுள்ளவன். தாளாள னென்பான் கடன்படா வாழ்பவன் (திரிகடு. 12). 1. Person of enterprise, application; வைசியர். (பிங்.) 2. Vaišya;
Tamil Lexicon
tāḷ-āḷaṉ,
n. தாள்+ஆள்-.
1. Person of enterprise, application;
ஊக்கமுள்ளவன். தாளாள னென்பான் கடன்படா வாழ்பவன் (திரிகடு. 12).
2. Vaišya;
வைசியர். (பிங்.)
DSAL