தாட்பாள்
thaatpaal
கதவடைக்குந் தாழ் ; எலிப்பொறியின் தாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Bolt, bar, latch. See தாழ்ப்பாள். எலிப்பொறியின் தாள். (W.) 2. Door of a rat trap;
Tamil Lexicon
தாழ்ப்பாள், தாப்பாள், s. bolt, bar, see தாள். தாட்பாள் கட்டை, a bar of wood. தாட்பாள் போட, to bolt a door.
J.P. Fabricius Dictionary
[tāṭpāḷ ] --தாழ்ப்பாள், ''s.'' (''com.'' தாப் பாள்.) Bolt, bar, பூட்டுநா. 2. Bar of a pair of stocks, தொழுவின்தாட்பாள். 3. Door of a rat trap, எலிப்பொறியின்தாழ்.
Miron Winslow
tāṭpāḷ,
n. தாழ்+Dur. pāl.
1. Bolt, bar, latch. See தாழ்ப்பாள்.
.
2. Door of a rat trap;
எலிப்பொறியின் தாள். (W.)
DSAL