தாயான்
thaayaan
ஒன்பது என்னும் குழூஉக்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்பது என்னுங் குழுக்குறி. (யாழ்.அக.) Nine, a slang term;
Tamil Lexicon
s. (in cant numbers) nine, குழூவுக்குறியில் ஒன்பது. தாயான்புலு, ninety, தொண்ணூறு.
J.P. Fabricius Dictionary
ஒன்பது.
Na Kadirvelu Pillai Dictionary
, [tāyāṉ] ''s. [prov. in cant numbers.]'' Nine, குழூஉக்குறியில்ஒன்பது.
Miron Winslow
tāyāṉ,
n.
Nine, a slang term;
ஒன்பது என்னுங் குழுக்குறி. (யாழ்.அக.)
DSAL