Tamil Dictionary 🔍

தாட்டான்

thaattaan


தலைவன் ; கணவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன். Chief, master; கணவன். 2. Husband;

Tamil Lexicon


s. a chief, a master, தலைவன்; 2. a husband, கணவன்.

J.P. Fabricius Dictionary


, [tāṭṭāṉ] ''s.'' A chief, a master, தலை வன். 2. ''[prov.]'' A husband, கணவன்.

Miron Winslow


tāṭṭāṉ,
n. prob. தாடு. (W.)
Chief, master;
தலைவன்.

2. Husband;
கணவன்.

DSAL


தாட்டான் - ஒப்புமை - Similar