Tamil Dictionary 🔍

தாமான்

thaamaan


கப்பலின் பின்பக்கத்துக் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பற் பின்பக்கத்துக் கயிறு. Naut. [T. damān, M. temmān.] Lower back rope of a dhoney sail, back clew line;

Tamil Lexicon


s. (For.) the lower back rope of a dhoney soil, கப்பற் பின்பக்கத்துக் கயிறு. தாமானிலே பிடித்துவர, -விட, -வர, to let the vessel drive before the wind.

J.P. Fabricius Dictionary


, [tāmāṉ] ''s.'' (For.) The lower back rope of a dhoney sail, the back clew line, கப்பற்பின்பக்கத்துக்கயிறு. See கோசு.

Miron Winslow


tāmāṉ,
n. cf. dāman.
[T. damān, M. temmān.] Lower back rope of a dhoney sail, back clew line;
கப்பற் பின்பக்கத்துக் கயிறு. Naut.

DSAL


தாமான் - ஒப்புமை - Similar