Tamil Dictionary 🔍

தாளன்

thaalan


பயனற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபயோகமற்றவன். (W.) Good-for-nothing fellow;

Tamil Lexicon


s. (fem. தாட்டி.) a fellow, a certain one; a good for - for - nothing person.

J.P. Fabricius Dictionary


, [tāḷṉ] ''s. [loc.]'' (''fem.'' தாட்டி.) A fel low, a certain one; a useless good-for nothing person, குழூக்குறியிற்கனவீனன்.

Miron Winslow


tāḷaṉ,
n. தாள்.
Good-for-nothing fellow;
உபயோகமற்றவன். (W.)

DSAL


தாளன் - ஒப்புமை - Similar