Tamil Dictionary 🔍

தாஜாபண்ணுதல்

thaajaapannuthal


இன்சொற்களால் வசப்படுத்துதல். Colloq. 3. To coax, flatter; to appease, conciliate by kind words or deeds; பயிற்சி செய்வித்தல். 2. To train; பிறன் துன்பப்படுங்காலத்து ஆற்றுதல். 1. To refresh; to comfort one in sorrow;

Tamil Lexicon


tājā-paṇṇu-,
v. tr. id.+.
1. To refresh; to comfort one in sorrow;
பிறன் துன்பப்படுங்காலத்து ஆற்றுதல்.

2. To train;
பயிற்சி செய்வித்தல்.

3. To coax, flatter; to appease, conciliate by kind words or deeds;
இன்சொற்களால் வசப்படுத்துதல். Colloq.

DSAL


தாஜாபண்ணுதல் - ஒப்புமை - Similar