கதைபண்ணுதல்
kathaipannuthal
கட்டிப் பேசுதல் ; கதாகாலட்சேபம் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதாகாலக்ஷேபஞ் செய்தல். 1. To rehearse or narrate Purānic stories with musical accompaniments; கட்டிப்பேசுதல். Colloq. 2. To talk nonsense, indulge in idle prattle, spin a long yarn;
Tamil Lexicon
katai-paṇṇu-
v. intr. id. +.
1. To rehearse or narrate Purānic stories with musical accompaniments;
கதாகாலக்ஷேபஞ் செய்தல்.
2. To talk nonsense, indulge in idle prattle, spin a long yarn;
கட்டிப்பேசுதல். Colloq.
DSAL