தடைபண்ணுதல்
thataipannuthal
இடையூறுசெய்தல் ; காவற்படுத்துதல் ; தடுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காவற்படுத்துதல். 2. To arrest, confine ; இடையூறுசெய்தல்; 1. To hinder, interpose obstacles, prevent ; தடுத்தல். 3. To stop, exclude, interrupt possession;
Tamil Lexicon
taṭai-paṇṇu-,
v. tr. id. +.
1. To hinder, interpose obstacles, prevent ;
இடையூறுசெய்தல்;
2. To arrest, confine ;
காவற்படுத்துதல்.
3. To stop, exclude, interrupt possession;
தடுத்தல்.
DSAL