Tamil Dictionary 🔍

தாக்கீது

thaakkeethu


ஆணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உத்தரவு. (W. G.) Injuction, command, order;

Tamil Lexicon


தாக்கிதை, s. (Hind.) command, strict order. தாக்கீது பண்ண, to give strict order.

J.P. Fabricius Dictionary


, [tākkītu] ''s. (Hind.)'' Command, strict order, கட்டளைப்பத்திரம். ''(c.)''

Miron Winslow


tākkītu,
n. U. tākīd.
Injuction, command, order;
உத்தரவு. (W. G.)

DSAL


தாக்கீது - ஒப்புமை - Similar