நாக்கு
naakku
நாக்கு என்னும் உறுப்பு ; சொல் ; நடு ; துலைநா ; மணியின் நாக்கு ; தீயின் சுடர் ; பூட்டின் தாள் ; திறவுகோலின் நாக்கு ; நாகசுரத்தின் ஊதுவாய் ; அயல் ; தானியக்கதிர் ; படகு வலிக்கும் தண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See நா2, 1-10. வடவை நெடுநாக்கின் (கல்லா. முரு.). தானியக்கதிர். (J.) 2. Ear of corn, ear of grain; படகு வலிக்குந் துடுப்பின் பலகை. (W.) 3. Blade of an oar;
Tamil Lexicon
s. the tongue, நா; 2. the blade of an oar, துடுப்பு; 3. ear of corn, தானியக் கதிர். நாக்கு இன்னம் திரும்பவில்லை, the child's tongue does not bend easily, he lisps, the person cannot yet speak well. நாக்குத்தட்ட, to stammer. நாக்குத்தப்ப, to fail in a promise. நாக்குத்தூக்கி, (colloq.) a sweet-tooth, a junketing person. நாக்கு நீட்ட, to stretch out the tongue. நாக்குப்புரண்டு பேச, to fail in one's word.
J.P. Fabricius Dictionary
நா.
Na Kadirvelu Pillai Dictionary
naakku நாக்கு tongue
David W. McAlpin
, [nākku] ''s.'' Tongue, &c., as நா, which see. 2. ''[prov.]'' Ear of corn, தானியக்கதிர். 3.''(Beschi.)'' Blade of an oar, படகுவலிக்குந் துடுப்பு. For some of the compounds, see நா. நாக்குஅழியப்படாது. One's word should never fail. நாக்குப்புறப்படச்சுமந்தான். He carried a very heavy load; ''(lit.)'' so to cause him to thrust out his tongue. நாக்கைப்பிடுங்கிக்கொண்டுசெத்துப்போவேன். I will pluck out my tongue and die. நாக்கையறுத்துப்பாவாடம்போட்டுக்கொண்டான்..... He cut off his tongue, and laid it and himself before a temple--a very solemn and determined vow; often performed at Pul ney festival; also used in love or affection. அடநாக்குவிழுவான். You, whose tongue should fall down, being cut off; ''used in cursing by women.'' நான்உம்முடையநாக்குக்குநனைந்தஆளோ. Am I one to be insulted by you?
Miron Winslow
nākku
n. நா2. [T. nāluka, K. nālage, M. nākku, Tu. nālāyi.]
1. See நா2, 1-10. வடவை நெடுநாக்கின் (கல்லா. முரு.).
.
2. Ear of corn, ear of grain;
தானியக்கதிர். (J.)
3. Blade of an oar;
படகு வலிக்குந் துடுப்பின் பலகை. (W.)
DSAL