Tamil Dictionary 🔍

பாக்கு

paakku


அடைக்காய் ; கமுகு ; எதிர்காலங்காட்டும் வினையெச்ச விகுதி ; தொழிற்பெயர் விகுதி ; பாக்குக்குப் பதிலாகப் பயன்படும் பட்டையையுடைய ஒரு செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைக்காய். பாக்கும் ... புணரார் பெரியாரகத்து (ஆசாரக். 71). 1. Arecanut; See கழுகு. பாக்குத்தோப்பு. Loc. 2. [M. pākku.] Arecapalm; பாக்குக்குப் பிரதியாக உபயோகப்படும் பட்டையையுடைய ஒருவகைச்செடி. Kodai. 3. A hill shrub with yellow flowers, having a bark that is used as a substitute for areca-nut; எதிர்காலவினையெச்ச விகுதி. உண்பாக்குச்சென்றான் (நன். 343). 1. Suffix of a verbal derivative, signifying purpose; தொழிற் பெயர்விகுதி. கரப்பாக்கு, வேபாக்கு (குறள், 1127, 1128). 2. Ending of a verbal noun; தோட்டம். Loc. Garden; மகசூல் மதிப்பு. Estimate, estimate of the crop (R. F.);

Tamil Lexicon


s. areca-nut, துவர்க்காய். பாக்குச்சீவ, -வெட்ட, to cut areca-nut in slices. பாக்குச்சீவல், areca-nut parings. பாக்குத் தம்பலம், chewed betel as spit out. பாக்குப்பிளவு, a slice of areca-nut. பாக்குப்போட, to take betel. பாக்குவெட்டி, a nut-cracker, in arecanut cutter. பாக்குவெற்றிலை, பாக்கிலை, areca-nut and betel-leaf, தாம்பூலம். பாக்கு (தாம்பூலம்) வைக்க, to invite to a wedding by sending areca nuts and betel. அலகுப் (களிப்) பாக்கு, arec-nut cut in pieces and boiled tender.

J.P. Fabricius Dictionary


, [pākku] ''s.'' Areca-nut, betel-nut, துவர்க் காய், Areca catechu.--The different pre parations of areca-nuts are அலகுபாக்கு or சாலியம்பாக்கு, களிப்பாக்கு, கொட்டைப்பாக்கு, வெட் டைப்பாக்கு, கூர்சீவினபாக்கு, தெற்கம்பாக்கு, ஆரங் கம்பாக்கு.

Miron Winslow


pākku
n. perh. pūga.
1. Arecanut;
அடைக்காய். பாக்கும் ... புணரார் பெரியாரகத்து (ஆசாரக். 71).

2. [M. pākku.] Arecapalm;
See கழுகு. பாக்குத்தோப்பு. Loc.

3. A hill shrub with yellow flowers, having a bark that is used as a substitute for areca-nut;
பாக்குக்குப் பிரதியாக உபயோகப்படும் பட்டையையுடைய ஒருவகைச்செடி. Kodai.

pākku
part.
1. Suffix of a verbal derivative, signifying purpose;
எதிர்காலவினையெச்ச விகுதி. உண்பாக்குச்சென்றான் (நன். 343).

2. Ending of a verbal noun;
தொழிற் பெயர்விகுதி. கரப்பாக்கு, வேபாக்கு (குறள், 1127, 1128).

pākku
n. U. bāk.
Estimate, estimate of the crop (R. F.);
மகசூல் மதிப்பு.

pākku
n. U. bāgh.
Garden;
தோட்டம். Loc.

DSAL


பாக்கு - ஒப்புமை - Similar