Tamil Dictionary 🔍

தவர்

thavar


வில் ; துளை ; சிறு கப்பலில் சங்கிலி சுற்றும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துளை. Hole in a board; வில். (திவா.) தவரிற் புரிநாணுற (பாரத. திரௌ. 47). Bow; . See தவறை. Nauṭ.

Tamil Lexicon


s. a bow, வில்; 2. (தமர்) a hole in a board; 3. see under தவம்.

J.P. Fabricius Dictionary


, ''s. (plu.)'' Exalted devotees, Munis, Rishis, முனிவர்.

Miron Winslow


tavar,
n. தவர்-. cf. தமர்2.
Hole in a board;
துளை.

tavar,
n. prob. sthāvara.
Bow;
வில். (திவா.) தவரிற் புரிநாணுற (பாரத. திரௌ. 47).

tavar,
n. T. dabara.
See தவறை. Nauṭ.
.

DSAL


தவர் - ஒப்புமை - Similar