மாதவர்
maathavar
சிறந்த தவத்தினையுடையவர் , முனிவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முனிவர். மாதவர் நோன்பு மடவார் கற்பும் (மணி. 22, 208). Ascetics, Rṣis, as performing austere penances;
Tamil Lexicon
, ''s. [pl.]'' Ascetics, Rishis, இருஷிகள்.
Miron Winslow
mātavar
n. மாதவம்1.
Ascetics, Rṣis, as performing austere penances;
முனிவர். மாதவர் நோன்பு மடவார் கற்பும் (மணி. 22, 208).
DSAL