பரதவர்
parathavar
நெய்தல்நில மக்கள் ; தமிழ்நாட்டுக் குறுநில மன்னருள் ஒருசாரார் ; வணிகர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெய்தனிலமாக்கள். மீன்விலைப் பரதவர் (சிலப்.5, 25, ). 1. Inhabitants of maritime tract, fishing tribes; வைசியர் பரதவர் கோத்திரத் தமைந்தான் (உபதேசகா சிவத்துரோ.189). 3. Vaišyas; தென்றிசைக்கணாண்ட ஒருசார் குறுநிலமன்னர். தென்பரதவர் போரேறே (மதுரைக்.144). 2. A dynasty of rulers of the Tamil country;
Tamil Lexicon
s. same as பரதர் 1 - so called from a king, named பரதர்.
J.P. Fabricius Dictionary
, [prtvr] ''s.'' [''com.'' பரவர். Inhabitants of maritime districts, fishing tribes--so called from a king named பரதர்.
Miron Winslow
paratavar,
n. bharata.
1. Inhabitants of maritime tract, fishing tribes;
நெய்தனிலமாக்கள். மீன்விலைப் பரதவர் (சிலப்.5, 25, ).
2. A dynasty of rulers of the Tamil country;
தென்றிசைக்கணாண்ட ஒருசார் குறுநிலமன்னர். தென்பரதவர் போரேறே (மதுரைக்.144).
3. Vaišyas;
வைசியர் பரதவர் கோத்திரத் தமைந்தான் (உபதேசகா சிவத்துரோ.189).
DSAL