Tamil Dictionary 🔍

வதுவர்

vathuvar


குதிரைப்பாகர் ; யானைப்பாகர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாதுவர். (சூடா.) Horsegrooms; mahauts ;

Tamil Lexicon


s. horsemen, cavaliers, குதிரைப்பாகர்; 2. riders on elephants, யானைப்பாகர்.

J.P. Fabricius Dictionary


, [vtuvr] ''s. [pl.]'' Horsemen, cavaliers, குதி ரைப்பாகர். 2. Riders on elephants, யானைப் பாகர். (சது.)

Miron Winslow


vatuvar
n. வாதுவர்.
Horsegrooms; mahauts ;
வாதுவர். (சூடா.)

DSAL


வதுவர் - ஒப்புமை - Similar