தேவரன்
thaevaran
கணவனுடன் பிறந்தான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவனுடன் பிறந்தான். ஈண்டு தேவரநீதியிற் கொழுந்தியரெழின் மகப்பெற நின்னால் வேண்டுமால் (பாரத. சம்பவ. 4). Husband's brother;
Tamil Lexicon
tēvaraṉ,
n. dēvara.
Husband's brother;
கணவனுடன் பிறந்தான். ஈண்டு தேவரநீதியிற் கொழுந்தியரெழின் மகப்பெற நின்னால் வேண்டுமால் (பாரத. சம்பவ. 4).
DSAL