Tamil Dictionary 🔍

தேவர்

thaevar


கடவுளர் ; நால்வகைத் தேவவகையார் ; ஐவகைத் தெய்வசாதியினர் ; திருவள்ளுவர் ; திருத்தக்கதேவர் ; உயர்ந்தோரைக் குறிக்கும் சொல் ; அரசர் துறவியர் முதலியோருடைய சிறப்புப்பெயர் ; முக்குலத்தோரின் பட்டப் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பவணர் வியந்தரர் சோதிடர் கற்பர் வேமானியர் என்ற ஐவகைத் தேவசாதியினர். (நீலகேசி, 87.) Celestials, of five classes, viz., pavaṇar, viyantarar, cōtiṭar, kaṟpar. vēmāṉiyar; உயர்ந்தோரைக்குறிக்குஞ் சொல். 3. A term of respect for persons of high station; See திருவள்ளுவர். 'ஒன்னா ரழுத கண்ணீருமனைத்து' என்றார் தேவரும் (சீவக. 1891, உரை). 4. Tiruvaḷḷuvar. See திருத்தக்கதேவர்.தேவர் அதனை . . . அபரகாத்திரமென்றார் (சீவக. 806, உரை). 5. The author of Cīvakacintāmaṇi. அரசர், துறவியர் முதலியோரது பெயர்ப்பின் வழங்கும் சிறப்புப்பெயர். இராஜராஜ தேவர், திருத்தக்கதேவர். 6. A word appended to the names of kings, ascetics, etc.; அஷ்டவசுக்கள், துவாதசாதித்தர், ஏகாதசருத்திரர், அச்சுவினிதேவர் ஆகிய நால்வகைத் தேவவகையார். (பிங்.) 2. Celestials, of four classes, viz., aṣṭavacukkal, tuvātacātittar, ēkātaca-ruttirar, accuviṉi-tēvar; See தேவரீர். தேவர் திருவடிகளிலே (ஈடு, 2, 3, 4). 7. [T. dēvara.] மறவர்சாதியினர் பட்டப்பெயர். பாண்டித்துரைத்தேவர். 8. Title of Maṟava caste; கடவுளர். தேவர்ப் பராஅய முன்னிலைக்கண்ணே (தொல். பொ. 450). 1. Deities, objects of worship;

Tamil Lexicon


ஆண்டர்.

Na Kadirvelu Pillai Dictionary


--தேவர்கள், ''s.'' [''pl. of'' தேவன்.] Gods, celestials, deities, objects of wor ship, gods of Swerga or any other infe rior class, சுரர். 2. Honorable persons, as a guru or priest, உயர்ந்தோர்.--''Note.'' According to the Saiva sect the supe rior gods, or forms of the first order assumed by the Deity are five, ''viz.'': 1. Brahma, பிரமா. 2. Vishnu, விட்டுணு. 3. Rudra or Siva, உருத்திரன். 4. Mayes vara, மயேச்சுரன். 5. Sathasiva, சதாசிவன், These are called, பஞ்சமூர்த்திகள்; the five Murtis, or பஞ்சகர்த்தாக்கள்; five lords.

Miron Winslow


tēvar,
n. dēva.
1. Deities, objects of worship;
கடவுளர். தேவர்ப் பராஅய முன்னிலைக்கண்ணே (தொல். பொ. 450).

2. Celestials, of four classes, viz., aṣṭavacukkal, tuvātacātittar, ēkātaca-ruttirar, accuviṉi-tēvar;
அஷ்டவசுக்கள், துவாதசாதித்தர், ஏகாதசருத்திரர், அச்சுவினிதேவர் ஆகிய நால்வகைத் தேவவகையார். (பிங்.)

3. A term of respect for persons of high station;
உயர்ந்தோரைக்குறிக்குஞ் சொல்.

4. Tiruvaḷḷuvar.
See திருவள்ளுவர். 'ஒன்னா ரழுத கண்ணீருமனைத்து' என்றார் தேவரும் (சீவக. 1891, உரை).

5. The author of Cīvakacintāmaṇi.
See திருத்தக்கதேவர்.தேவர் அதனை . . . அபரகாத்திரமென்றார் (சீவக. 806, உரை).

6. A word appended to the names of kings, ascetics, etc.;
அரசர், துறவியர் முதலியோரது பெயர்ப்பின் வழங்கும் சிறப்புப்பெயர். இராஜராஜ தேவர், திருத்தக்கதேவர்.

7. [T. dēvara.]
See தேவரீர். தேவர் திருவடிகளிலே (ஈடு, 2, 3, 4).

8. Title of Maṟava caste;
மறவர்சாதியினர் பட்டப்பெயர். பாண்டித்துரைத்தேவர்.

tēvar
n. dēva. (Jaina.)
Celestials, of five classes, viz., pavaṇar, viyantarar, cōtiṭar, kaṟpar. vēmāṉiyar;
பவணர் வியந்தரர் சோதிடர் கற்பர் வேமானியர் என்ற ஐவகைத் தேவசாதியினர். (நீலகேசி, 87.)

DSAL


தேவர் - ஒப்புமை - Similar