தேவனம்
thaevanam
தாமரை ; சூதாட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமரை. (மலை.) 1. Lotus; சூதாட்டம். (யாழ். அக.) 2. Gambling;
Tamil Lexicon
s. beauty, அழகு; 2. lustre, brilliance, brightness, ஒளி; 3. conical pices in the play of draughts, சூதாடு கருவி; 4. the lotus, தாமரை; 5. distress, affliction, sorrow, துக்கம்; 6. worship, துதி; 7. a flower garden, நந்தனவனம்; 8. a pastime, பொழுது போக்கு; 9. a litter, a dhooly, தோளி.
J.P. Fabricius Dictionary
tēvaṉam,
n. dēvana.
1. Lotus;
தாமரை. (மலை.)
2. Gambling;
சூதாட்டம். (யாழ். அக.)
DSAL