Tamil Dictionary 🔍

தவனகம்

thavanakam


மருக்கொழுந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தவனம். (மலை.)

Tamil Lexicon


s. (improp. தவனம்), worm-wood, improperly called Indian southernwood, artemisia austriasa மருக்கொழுந்து.

J.P. Fabricius Dictionary


, [tavaṉakam] ''s.'' (''improp.'' தவனம்.) Worm wood, improperly called Indian Southern wood, Artemisia austriasa. See மருக்கொ ழுந்து. (சது.)

Miron Winslow


tavaṉakam,
n. damanaka.
See தவனம். (மலை.)
.

DSAL


தவனகம் - ஒப்புமை - Similar