தவன்
thavan
தவசி ; காண்க : தவம் ; தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவசி. குலத்தலைவர் தவர்குறிப்புக் குறித்துளார்போல் (பெரியபு. புராணசா. 22). Ascetic; See தவம். தவன்செயத் தவன்செய்த தவனென் (கம்பரா. சூர்ப்ப.18). Religious austerity. நாயகன். (சூடா.) Husband;
Tamil Lexicon
s. see under *தவம்.
J.P. Fabricius Dictionary
புருடன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tavaṉ] ''s.'' A husband, புருஷன். 2. [''ex'' தவம்.] An ascetic, தவசி. ''(p.)''
Miron Winslow
tavaṉ,
n. tapas.
Ascetic;
தவசி. குலத்தலைவர் தவர்குறிப்புக் குறித்துளார்போல் (பெரியபு. புராணசா. 22).
tavaṉ,
n. தவம்1.
Religious austerity.
See தவம். தவன்செயத் தவன்செய்த தவனென் (கம்பரா. சூர்ப்ப.18).
tavaṉ,
n. dhava.
Husband;
நாயகன். (சூடா.)
DSAL