Tamil Dictionary 🔍

துழவை

thulavai


துழாவிச் சமைத்த கூழ் ; மூங்கிற்பற்றை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூங்கிற்பற்றை. (J.) 2. Split bamboo used as a rudder to steer a small boat; துழாவியட்ட கூழ். அவை யாவரிசி யங்களித் துழவை (பெரும்பாண். 275). 1. Porridge, as stirred with a ladle;

Tamil Lexicon


s. an oar of split bamboo.

J.P. Fabricius Dictionary


, [tuẕvai] ''s. [prov.]'' A split bambu used by natives to steer a small heat, மூங்கிற்பற் றை; written by Beschi. துளவை. ''(c.)''

Miron Winslow


tuḻavai,
n. துழவு-.
1. Porridge, as stirred with a ladle;
துழாவியட்ட கூழ். அவை யாவரிசி யங்களித் துழவை (பெரும்பாண். 275).

2. Split bamboo used as a rudder to steer a small boat;
மூங்கிற்பற்றை. (J.)

DSAL


துழவை - ஒப்புமை - Similar