தழுவுதொடர்
thaluvuthodar
ஒரு சொல் மற்றொரு சொல்லை நேரே தழுவிநிற்கும் தொடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருசொல் மற்றொருசொல்லை நேரே தழுவிநிற்குந் தொடர் (நன்.152, உரை.) Phrase in which a word qualifies the word immediately following it, opp. to taḻā-t-toṭar;
Tamil Lexicon
--தழுஉத்தொடர், ''s. [in gram.]'' Combination of such words as give a proper meaning, in their connec tion; the oppos. of தழாத்தொடர்.
Miron Winslow
taḻuvu-toṭar,
n. id. +.
Phrase in which a word qualifies the word immediately following it, opp. to taḻā-t-toṭar;
ஒருசொல் மற்றொருசொல்லை நேரே தழுவிநிற்குந் தொடர் (நன்.152, உரை.)
DSAL