தழாத்தொடர்
thalaathodar
ஒரு சொல் அடுத்துவருஞ் சொல்லை நேரே தழுவாது அமையுந்தொடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு சொல் அடுத்துவருஞ் சொல்லை நேரே தழுவாது அமையுந் தொடர். (நன்.153, உரை.) Phrase in which a word does not qualify or govern the word immediately following it, opp. to taḻuvu-toṭar;
Tamil Lexicon
s. (in gram.) combination of such words as slightly affect the sense from the interposition of an adjunct (opp. to தழூஉத்தொடர்).
J.P. Fabricius Dictionary
, [tẕāttoṭr] ''s. [in gram.]'' Combi nation of such words as slightly affect the meaning from the interposition of an adjunct, or from elipsis--oppos. to தழூஉத் தொடர்.
Miron Winslow
taḻā-t-toṭar,
n. தழுவு- + ஆ neg. +. (Gram.)
Phrase in which a word does not qualify or govern the word immediately following it, opp. to taḻuvu-toṭar;
ஒரு சொல் அடுத்துவருஞ் சொல்லை நேரே தழுவாது அமையுந் தொடர். (நன்.153, உரை.)
DSAL