Tamil Dictionary 🔍

தொழுவர்

tholuvar


தொழில்செய்வோர் ; உழவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழில்செய்வார். நீர்த்தெவு நிரைத்தொழுவர் (மதுரைக். 89). 1. Servants; உழவர். நெல்லரி தொழுவர் (புறநா. 209). 2. Agriculturists, ploughmen;

Tamil Lexicon


s. servants, பணிவிடைக் காரர்; 2. agriculturists, வேளாளர்.

J.P. Fabricius Dictionary


, [toẕuvr] ''s.'' Servants, தொழில்செய் வோர். 2. Agriculturists, மருதநிலமாக்கள்.

Miron Winslow


toḻuvar,
n. தொழு-.
1. Servants;
தொழில்செய்வார். நீர்த்தெவு நிரைத்தொழுவர் (மதுரைக். 89).

2. Agriculturists, ploughmen;
உழவர். நெல்லரி தொழுவர் (புறநா. 209).

DSAL


தொழுவர் - ஒப்புமை - Similar